Online coaching session -3 (online) - Happy jobs - May 17, 2020



எதிர்பார்த்த பலன் உடனே கிடைக்காமல் இருக்கலாம். பலன் கிடைக்கவில்லையே என்று மனம் தளர்ந்து உழைப்பதை விட்டுவிடக் கூடாது. 

கொஞ்சம் கொஞ்சமாக வங்கியில் பணம் போட்டு வந்தால் சில மாதங்களுக்கு பின்பு பெரிய தொகை சேர்ந்திருக்குமல்லவா? 

*"உழைப்பும் அப்படித்தான்"*. 
பல மாதங்கள் தொடர்ந்து உழைத்து வந்தால் பெரிய பெரிய வெற்றிகளை நம்மால் பெற முடியும்.

பிழைக்க உழைக்காதே!!..        பெயர் நிலைக்க உழை!!...
வெற்றி நிச்சயம்! என்று Mr. Kudbudeen Ajmal நம் தினசரி எப்படி திட்டம் தீட்டும்  திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை பற்றி பேசுகிறார்.. 

நாள் : 20 May 2020  புதன் 7.00 - 8.00 pm ( zoom online) 

தொடர்புக்கு 
www.happyjobss.blogspot.com

7373993339
8489298080

Job Opening - Digital Marketing Manager

  One of the leading Healthcare facility in Madurai is Looking for Digital Marketing Manager Experience: - 0-1 year. Location:-  Madurai. Ro...