Learn form LEADER - Career development skills (online) - Happy Jobs in Madurai, 16 May 2020

நீர் மாறாமல் போனால்
மழை என்பது யாருக்கும் கிடையாது !

வயது மாறாமல் போனால்
இன்று வாலிபம் என்பது நமக்கேது !

மனிதன் மாறாமல் போனால் வாழ்க்கை என்பதே கிடையாது !

மாற்றத்தைக் கண்டு
மனம் விட்டுப் போகாதே!
மாற்றம் என்பது
உலக நியதி !

மாற்றங்கள் தோன்றும் போது நீயும் மாறிப்போ..
மாற்றத்திற்கு ஏற்ப
உன்னை மாற்றிக்கோ !

வெற்றி நிச்சயம்!

நம் எண்ணங்களை எப்படி நாம்  மாற்றி கொள்ள வேண்டும் என்பதை பற்றி திரு. ஆனந்த் M அவருடைய அனுபவங்களை நம்மிடம் பகிர உள்ளார்.. 

நாள் : 18 மே 2020 திங் 5.00 - 6.00 pm

தொடர்புக்கு 
HAPPY JOBS
7373993339
8489298080
www.happyjobss.blogspot.com

Job Opening - Digital Marketing Manager

  One of the leading Healthcare facility in Madurai is Looking for Digital Marketing Manager Experience: - 0-1 year. Location:-  Madurai. Ro...