வெற்றி நிச்சயம் - Happy Jobs - Madurai March 17,2020

உன்னை நம்பு, அசாத்தியமான
விஷயங்களை உன்னால் அடைய
முடியுமென்று நீயே உன்னை நம்பு...
உனக்குள்ளே புதிதாக புதிய
திறமைகளை நீ கண்டறியலாமென்று
நீயே உன்னை நம்பு..
புதிய உயரங்களை நீ அடையலாமென்று
நீயே உன்னை நம்பு...
எல்லாவித கடினமான
சூழ்நிலைகளையும் உன்னால் சமாளிக்க
முடியுமென்று நீயே உன்னை நம்பு.
அனுபவத்திலிருந்து பெரும்
திறன்களையும் கற்றுக்
கொள்ளலாமென்று நீயே உன்னை நம்பு..

Contact
Happy Jobs
7373993339 / 8489298080 / 8489498080

Job Opening - Digital Marketing Manager

  One of the leading Healthcare facility in Madurai is Looking for Digital Marketing Manager Experience: - 0-1 year. Location:-  Madurai. Ro...