உங்கள் முயற்சியின் மேல்
பொறாமை கொள்ளுங்கள்..
உங்கள் சோம்பலை இம்சியுங்கள்.
உங்கள் அவநம்பிக்கையை குழி தோண்டி புதைத்திடுங்கள்..
பட்ட அவமானத்தை நொறுக்கித் தள்ளுங்கள்..
வெற்றி மீதி மூர்க்கத்தனம் காட்டுங்கள் ...
தீங்கினை சுவாசிக்க மறுங்கள் ..
மதிக்க மறுப்பவர்களின் இடங்களை மிதிக்க மறுங்கள்..
சுற்றியுள்ள துர் எண்ணக்குப்பைக்களை சாம்பலாக்குங்கள்....
அன்பை விலை பேசாமல் வாங்குங்கள்...
பேராற்றல் பெருகும் பாருங்கள்....
*வெற்றி நிச்சயம்!*

Contact
Happy Jobss
#15, North Veli Street, Madurai-625001
7373993339 / 8489298080 / 8489498080