நாம் மண்ணில் பிறந்தது மடிவதற்காகவா!
ஒரு முறை வீழ்ந்தால் என்ன, மறுமுறை எழுந்து வா...
ஒரு நாள் வாழும் பூ கூட, தேன் தந்து செல்கிறது,
பல நாள் வாழும் நாம் பல தந்து செல்லலாமே?
வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று மூலையில் முடங்காதே..
முடியும் என்று முயன்று பார் உலகம் முழுவதும் உனதாகும்...
மண்ணுக்குள் புதைந்த விதை விருட்சமாக வெளிவருகிறது..
மனிதனாகிய நாம் விறகாக வீழ்வது ஏனோ !
நிலத்தில் விழும் வியர்வை துளியே வானில் பறக்கும்,
உன் புகழ் கொடியின் குறியாகும்...
உனது ஏணியை வானில் போட்டு நீயும் ஏறு,
இந்த உலகையும் உன்னோடு சேர்த்து முன்னேற்று...
*வெற்றி நிச்சயம்!*

Contact
Happy Jobss
#15, North Veli Street, Madurai-625001
7373993339 / 8489298080 / 8489498080