முயற்சிக்காமல் தோற்றுக் கொண்டிருப்பவனின்
கதை முடிவுற்றது..
முயற்சித்து ஏங்கிக் கொண்டிருப்பவனே
முயற்சித்து ஏங்கிக் கொண்டிருப்பவனே
படைப்பாளி ஆகிறான்...
முழுமையாய் நம்புங்கள் மூலதனம் முயற்சி தான்.
முற்றிலும் ஒழியுங்கள் பின் வாங்கல் அயர்ச்சி தான்...
செய்யும் தொழிலில் கடமையும்
செல்லும் பாதையில் கவனமும்
வெற்றிக்கு வழி வகுக்கும்...
தோல்வியும் விலகி வழி கொடுக்கும்
முழுமையாய் நம்புங்கள் மூலதனம் முயற்சி தான்.
முற்றிலும் ஒழியுங்கள் பின் வாங்கல் அயர்ச்சி தான்...
செய்யும் தொழிலில் கடமையும்
செல்லும் பாதையில் கவனமும்
வெற்றிக்கு வழி வகுக்கும்...
தோல்வியும் விலகி வழி கொடுக்கும்
நீங்கள் முன்னேறி சென்றால்....
*வெற்றி நிச்சயம்!*....
Happy Jobss
*வெற்றி நிச்சயம்!*....
Contact
Happy Jobss
#15, North Veli Street, Madurai-625001
7373993339 / 8489298080 / 8489498080