அலட்சியம் இருக்குமிடத்தில்
இலட்சியம் இருப்பதில்லை.
விட்டுக்கொடுப்பு இருக்குமிடத்தில்
பிடிவாதம் இருப்பதில்லை
பொறுமை இருக்குமிடத்தில்
கோபம் இருப்பதில்லை
பொறுப்பு இருக்குமிடத்தில்
வீண்விரையம் இருப்பதில்லை
தைரியம் இருக்குமிடத்தில்
பயம் இருப்பதில்லை
இருக்கும் இடத்தில் இருப்பது இருந்தால்
எதுவும் நடப்பதில்லை..
மாற்றம் இருந்தால்,
*வெற்றி நிச்சயம்!*
Happy Jobss
இலட்சியம் இருப்பதில்லை.
விட்டுக்கொடுப்பு இருக்குமிடத்தில்
பிடிவாதம் இருப்பதில்லை
பொறுமை இருக்குமிடத்தில்
கோபம் இருப்பதில்லை
பொறுப்பு இருக்குமிடத்தில்
வீண்விரையம் இருப்பதில்லை
தைரியம் இருக்குமிடத்தில்
பயம் இருப்பதில்லை
இருக்கும் இடத்தில் இருப்பது இருந்தால்
எதுவும் நடப்பதில்லை..
மாற்றம் இருந்தால்,
*வெற்றி நிச்சயம்!*
Contact
Happy Jobss
#15, North Veli Street, Madurai-625001
7373993339 / 8489298080 / 8489498080