தோல்வி - உன்னை தூங்க வைக்கப்பாடும்
தாலாட்டு அல்ல..
உன்னை எழுந்து நிற்க வைக்கும் தேசிய கீதம்..
தோல்வி - நீ அழுது புலம்பி அரற்றி
உன்னை எழுந்து நிற்க வைக்கும் தேசிய கீதம்..
தோல்வி - நீ அழுது புலம்பி அரற்றி
நிற்க வைக்கும் அழற்சியல்ல..
உன் கண்ணீரை துடைத்து உனை
உன் கண்ணீரை துடைத்து உனை
எழுப்பி ஓட வைக்கும் தொடர்ச்சி ..
தோல்வி - உன் முடிவுரைக்கு முடிவு கட்டும் விஷயமல்ல..
ஒவ்வொரு முறையும் உன்னை
தோல்வி - உன் முடிவுரைக்கு முடிவு கட்டும் விஷயமல்ல..
ஒவ்வொரு முறையும் உன்னை
தொடக்கவுரைக்கு தொடங்கச் செய்யும் யுக்தி தான் அது ...
ஒவ்வொரு முறையும் தோல்வியுற்றவனே
ஒவ்வொரு முறையும் தோல்வியுற்றவனே
ஒவ்வொரு முறையும் ஜெயிக்க தகுதியானவன்.
ஆதலால் தோல்வியை தோளில் இருந்து
ஆதலால் தோல்வியை தோளில் இருந்து
இறக்கி வைத்துவிட்டு ஜெயிக்கத்
தயாராகுங்கள்..
அதனைத் தான் தோல்வியும்
அதனைத் தான் தோல்வியும்
அதன் பாஷையில் உங்களிடம் சொல்கிறது.
*வெற்றி நிச்சயம்!*
Happy Jobss
*வெற்றி நிச்சயம்!*
Contact
Happy Jobss
#15, North Veli Street, Madurai-625001
7373993339 / 8489298080 / 8489498080