செல்லும் பாதையை சரியாக தீர்மானித்துக் கொண்டு
மெதுவாய் நகர்ந்தாலும் வெற்றி தான்..
திட்டமிட்டு செல்லும் பாதையே
வெல்லும் பாதை ..
திட்டமிடா வேகம் தீர்ந்து போகும் தேகம்..
திட்டமிட்ட பொறுமை கூட இறுதியில் திகட்டாத பெருமை..
திட்டமிட்டு திடமான நம்பிக்கையுடன் களமிறங்குங்கள்.
தீர்வுகள் ஒவ்வொன்றும் இலகுவாகும்.
வாழ்க்கைத் தேர்வுகளின் முடிவுகள் சிறப்பாகும்...
*வெற்றியடைய வாழ்த்துக்கள்*
Contact
Happy Jobss
#15, North Veli Street, Madurai-625001
7373993339 / 8489298080 / 8489498080
forward your CV to
look4jobss@gmail.com