*வெற்றி நிச்சயம்!* - from Happy Jobs - Madurai Dec - 13,2019

முன்னோக்கி முதலடி வைத்தால்
முடிவினை தொடலாம்..
ஓரிடமாக இருந்தால்
எதை தான் பெறலாம்?

நீ வைக்கும் ஒவ்வோர் அடியும்
ஒவ்வொரு படியாகவும், ஒவ்வோர்
படியும் உன் வழியாகவும் மாறும்

தடுக்கி விழுந்தாலும் முடங்கிடாதே
முயற்சி எடுத்த காரியத்தில்
மனம் தளர்ந்தும் விடாதே!!

திருகிவிட்ட விசையைப் போல்
ஏவி விடப்பட்ட அம்பை போல்
முயற்சியை நிறுத்து இலக்கினிலே!!

*
வெற்றி நிச்சயம்!*


Contact

Happy Jobss
#15, North Veli Street, Madurai-625001

7373993339 / 8489298080 / 8489498080

forward your CV to

Job Opening - Digital Marketing Manager

  One of the leading Healthcare facility in Madurai is Looking for Digital Marketing Manager Experience: - 0-1 year. Location:-  Madurai. Ro...