வெற்றி நிச்சயம்! - from Happy Jobs Madurai Dec - 06,2019

முன்னேறும் உரிமை
என்னோடு பிறந்தது.
இந்த முழக்கம்
என் மூச்சோடு கலந்தது..

அழுது புலம்பப்
பிறந்தவனில்லை நான்.
அடைந்து அனுபவிக்க
அவதரித்தவன்.

பொழுது போக்கப்
புறப்பட்டவனில்லை நான் .
புலிநகம் பிடுங்கப்
புறப்பட்டவன்.

திருடர்கள் எழுதுகின்ற
தீர்ப்புகளால் தீய்ந்து போகும் நிரபராதி நானில்லை.

குருடர்கள் எடுக்கும்
முடிவுகளுக்கு முடிதாழ்த்தி
முடங்குபவன் நானில்லை.

நான் மட்டுமல்ல;
தன்னம்பிக்கை
கொண்ட எவருமே
தாழ்ந்து கிடந்ததில்லை!!

இலட்சியப் பயணத்தில்
இறங்கியவன் நான்...

*
வெற்றி நிச்சயம்!*

Contact

Happy Jobss
#15, North Veli Street, Madurai-625001

7373993339 / 8489298080 / 8489498080





Job Opening - Digital Marketing Manager

  One of the leading Healthcare facility in Madurai is Looking for Digital Marketing Manager Experience: - 0-1 year. Location:-  Madurai. Ro...